சிற்றெ றும்பு சேர்ந்து சேர்ந்து உணவைக் காவிச் செல்லுது தேசம் வாழ நாமும் கூடிச் சேர்ந்து சேவை செய்குவோம் தேனீக் கூட்டம் தமது வேலை தம்மைப் பங்கு… மேலும் »
கருத்திடுககொக்கர கொக்கர கொக்கரக் கோ கோழிச் சேவல் நான் கொக்கரக் கோ காலை மலர்ந்தது கொக்கரக் கோ கண்ணை விழித்தெழும் கொக்கரக் கோ இருள் அகன்றது கொக்கரக்… மேலும் »
கருத்திடுகநான் குரும்பை ஜந்து நண்பா கொண்டு வந்தேன் நல்ல ஈர்க்கு எட்டுக் கொண்டு வாரும் ஏனெனில் இன்றைக்குத் தேரொன்று செய்துமே இழுத்து விளையாடி இன்புறுவோம் பூக்கள் கொண்டு… மேலும் »
கருத்திடுககுருவி தோட்டத்து மதிலில் அமர்ந்து தன் கீச்சுக் குரலில் உல்லாசமாக “சேப், சேப், சேப்” என்று சத்தமிட்டது. அதன் அர்த்தம் “எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் சாப்பாடு வேண்டும்… மேலும் »
கருத்திடுக“ பாட்டி! நான் அந்தப் பந்தை எடுக்கலாமா?” மிகுந்த தயக்கத்துடன் கேட்டான் மகிழ்வில்லச் சிறுவர்களில் மூத்தவனாகிய முத்து. அவனை விட இளையவர்களான சிந்து, நந்து, விந்து, மிந்து… மேலும் »
கருத்திடுகசிறுவர் கதை கோகிலா மகேந்திரன் மாலுவின் கால்கள் குளிரத் தொடங்கிய போது தான் பிரச்சினையே உருவாயிற்று. அவர் பெயர் மாலத.p “மாலு” என்று வீட்டிலே செல்லமாக அழைப்பார்கள்.… மேலும் »
கருத்திடுகஇந்தப் புவியில் வந்து பிறக்கையில் ,இதயம் விரித்து அழுதேன் -நான் எதுவும் விளங்காதழுதேன் -பின் சொந்தமாகவே அறிவு வந்ததும் ,சொல்லிச் சொல்லி அழுதேன் -துயர் சேரச் சேர… மேலும் »
கருத்திடுகஅம்மா அடுப்படியில் ,இருட்டில் புகை நடுவில் ,ஆனால் அவளின் அழகான கட்குழியில் எண்ணெய் விட்டுத் திரியும் ஏற்றலாம் ,புண்ணியம் தானே செய்ததாய்ப் புலம்புவாள் மயிர்தான் கொஞ்சம் நரைத்துப்… மேலும் »
கருத்திடுகஎன் கவிதை நித்திரையாய்ப் போய் விட்டாள் வெகு நேரம் புன்னகையால் விழித்தவளைப் புரண்டு படு என்றேன் சொன்னபடி செய்யாமல் சோம்பல் முறித்தெழுந்து இன்றைய நாள் ஆசிரியர் தினமலவா… மேலும் »
கருத்திடுகஅந்திவான் அழகிதென்று பாடுவீர்நீர் அமுதநிலா உதிக்குதெனப் பாடுவீரே சிந்துகின்ற ரத்தங்கள் தெரிவதில்லை சீஉமது கவிதைகளைக் காறித்துப்பும் பிந்தாமல் எம்முடனே உறவுமாடிப் பெருமுதலை விழுங்குவதைப் பாடுவீரால் இந்தளவும் நீரெமக்குச்… மேலும் »
கருத்திடுக