நிலவைப் பிடித்து உலகில் நிறுத்தி உலவ விட்ட முகம் மலரை எடுத்து மதுவை அகற்றி ப் பாலில் தோய்த்த அகம் குயிலைக் கொணர்ந்து சோகம் விரட்டி கூவ… மேலும் »
கருத்திடுககுருவி தோட்டத்து மதிலில் அமர்ந்து தன் கீச்சுக் குரலில் உல்லாசமாக “சேப், சேப், சேப்” என்று சத்தமிட்டது. அதன் அர்த்தம் “எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் சாப்பாடு வேண்டும்… மேலும் »
கருத்திடுகசிறுவர் கதை கோகிலா மகேந்திரன் மாலுவின் கால்கள் குளிரத் தொடங்கிய போது தான் பிரச்சினையே உருவாயிற்று. அவர் பெயர் மாலத.p “மாலு” என்று வீட்டிலே செல்லமாக அழைப்பார்கள்.… மேலும் »
கருத்திடுகஇந்தப் புவியில் வந்து பிறக்கையில் ,இதயம் விரித்து அழுதேன் -நான் எதுவும் விளங்காதழுதேன் -பின் சொந்தமாகவே அறிவு வந்ததும் ,சொல்லிச் சொல்லி அழுதேன் -துயர் சேரச் சேர… மேலும் »
கருத்திடுகஅம்மா அடுப்படியில் ,இருட்டில் புகை நடுவில் ,ஆனால் அவளின் அழகான கட்குழியில் எண்ணெய் விட்டுத் திரியும் ஏற்றலாம் ,புண்ணியம் தானே செய்ததாய்ப் புலம்புவாள் மயிர்தான் கொஞ்சம் நரைத்துப்… மேலும் »
கருத்திடுகஎன் கவிதை நித்திரையாய்ப் போய் விட்டாள் வெகு நேரம் புன்னகையால் விழித்தவளைப் புரண்டு படு என்றேன் சொன்னபடி செய்யாமல் சோம்பல் முறித்தெழுந்து இன்றைய நாள் ஆசிரியர் தினமலவா… மேலும் »
கருத்திடுகஅந்திவான் அழகிதென்று பாடுவீர்நீர் அமுதநிலா உதிக்குதெனப் பாடுவீரே சிந்துகின்ற ரத்தங்கள் தெரிவதில்லை சீஉமது கவிதைகளைக் காறித்துப்பும் பிந்தாமல் எம்முடனே உறவுமாடிப் பெருமுதலை விழுங்குவதைப் பாடுவீரால் இந்தளவும் நீரெமக்குச்… மேலும் »
கருத்திடுகதிடீரென ! ”போய் வருகிறேன் ” என்கிறார் பேராசிரியர் . திகைத்துப் போகிறோம் நாங்கள் , ”மறுபடி வருவீர்களா ? களத்தின் காவலராய் இருந்தீர்கள் , கனமான… மேலும் »
கருத்திடுகஅழகியவள் என்னுடலைத் தழுவியவள் என்னுடனே பழகியவள் மோனமொழி எழுதியவள் நன்னெறியில் ஒழுகியவள் குறைகள்தமைக் கழுவியவள் தண்ணிலவின் குளுமையவள் நிறைகுடத்தின் முழுமையவள் தீந்தமிழின் பழமையவள் இனிமையிலே மழலையவள் அழகினிலே… மேலும் »
கருத்திடுக